namakkal நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரி துவக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 நாமக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி சனியன்று துவக்கி வைக்கப்பட்டது.